கள்ளச் சாராயம் குடித்த யானை சாவு!
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயத்தை சாப்பிட்ட யானைபரிதாபமாக உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ளகிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் பச்சைப் பயிர்களை சாப்பிட காட்டுயானைகள் வருவது வழக்கம்.கோலம்பாளையம் அருகே காலனிப்புதூர் என்ற கிராமத்தில் இதுபோல 13 வயதுகாட்டு ஆண் யானை புகுந்து வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சாப்பிட்டது. பின்னர்தண்ணீர் தேடி அலைந்த யானை, அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயஊறல்களை உடைத்து சாராயத்தை குடித்தது.
மேலும் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அது சாப்பிட்டது.
இதனால் யானைக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சுருண்டு விழுந்தயானை பல மணி நேரம் துடிதுடித்தது. பின்னர் அந்த யானை உயிரிழந்தது.
சம்பவம் குறித்து அறிந்ததும் வனத்துறை டாக்டர்கள் விரைந்து வந்து யானையைபரிசோதித்தபோது கள்ளச்சாராய ஊறலை சாப்பிட்டதால்தான் யானை இறந்தது என்றுதெரிவித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications