முஷாரப் வீடு அருகே குண்டு வெடிப்பு
Subscribe to Oneindia Tamil
ராவல்பிண்டி:
பாகிஸ்தான் அதிபர் முஷாரப் வீட்டு அருகே குண்டு வெடித்தது.முஷாரப்பை கொல்ல தீவிரவாதிகள் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், அவர் தப்பி விட்டார்.
இஸ்லாமாபாத்தில் வசித்தாலும், முஷாரப் ராணுவ தளபதியாகவும் இருப்பதால் அவருக்கு ராவல்பிண்டியில் ஒருராணுவ இல்லமும் உள்ளது.
இந் நிலையில் அவரது வீட்டின் பின்புறம் இருக்கும் பூங்கா ஒன்றில் நேற்றிரவு 10 மணியளவில் ஒரு குண்டுவெடித்தது. பூங்காவில் அப்போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சுற்றி வளைத்தனர். மேலும் அங்கு வெடிக்காதநிலையில் இருந்த சில குண்டுகளையும் கைப்பற்றினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications