பொருளாதார மண்டலம் தேவையில்லை-ராமதாஸ்
திண்டுக்கல்:
தமிழ்நாட்டில் பொருளாதார மண்டலங்கள் (SEZ- Special economic zones) அமைப்பது தேவையற்றது என பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம், சட்டமன்றம் இவைகளை விட அதிக சக்தி வாய்ந்தது உள்ளாட்சி அமைப்புகள் தான். இவைதான்மக்களோடு நேரடி தொடர்பு வைத்திருப்பவை. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பதவி வகிக்கிறார்கள். எனவே உள்ளாட்சி அமைப்புகலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்.
குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் மாநில அரசுக்கு இணக்கமானவர்கள் பதவியில் இருந்தால் அதிக நிதிபெற்று கூடுதல் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். அதன்படி இப்போது உள்ள அரசுக்கு ஆதரவாக திமுககூட்டணி வேட்பாளர்கள் பதவிக்கு வர வேண்டும்.
தமிழ் நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தேவையற்றது. இதற்காக விவசாயிகளின் நிலம்மொத்தமாக கையகப்படுத்தப்பட்டு பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நவீனநிலப்பிரபுகள் தோன்றுகிறார்கள். எனவே இது நமக்கு தேவை இல்லை.
இதற்கு பதிலாக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிப்காட்டில் மூடிக் கிடக்கும் ஆலைகளையும், அங்குள்ளநிலங்களையும் ஒதுக்கலாம் என அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications