தமிழக விமான நிலையங்களுக்கு தீவிர பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஷ்மீர் தீவிரவாதி முகம்மது அப்சலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து விமானங்களை கடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.விமானங்களை கடத்த அல்லது விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயலலாம் எனமத்திய உளவுத்துறை தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பும், தீவிர கண்காணிப்பும்போடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை முதல் பயணிகள், பார்வையாளர்கள் அனைவரும் தீவிர சோதனைசெய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதே போல கோவை, மதுரை விமானநிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications