அதிமுக பெண் வேட்பாளர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாதுகாப்பு கோரி சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக பெண் வேட்பாளர்கள்உண்ணாவிரதம் இருந்தனர்.சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள் வசந்தா தவமணி,நாகமணி ஆகியோர் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை திருவல்லிக்கேணியில் தொடங்கினர்.
தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்களை போலீஸார் பொய்வழக்குப் போட்டு கைது செய்ததைக் கண்டித்து இவர்கள் போராட்டம் நடத்தினர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் அங்கு பரபரப்புஏற்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications