கர்நாடகம்: ஆங்கிலம், கன்னடம் கட்டாயமாகிறது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடகத்தில் 1ம் வகுப்பு முதல் கன்னடம் மற்றும் ஆங்கிலம் கட்டாய பாடமாகிறது.
கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் பெங்களூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் கர்நாடக தொடக்கக்கல்வி அமைச்சர் பசவராஜ் ஹொரட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் மும்மொழி கொள்கைதீவிரமாக அமல்படுத்தப்படும்.எனவே வரும் கல்வியாண்டு முதல் 1ம் வகுப்பு முதல் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகியவைகட்டாயமாக்கப்படுகிறது. ஆங்கில வழிப் பள்ளிகளில் கன்னடமும், கன்னட வழிப் பள்ளிகளில் ஆங்கிலமும்கட்டாயம் சொல்லித் தரப்படும்.
மொழிச் சிறுபான்மை பள்ளிக் கூடங்களிலும் இந்த திட்டம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும். அதேபோல,அரசு நதி உதவி பெறாத தனியார் பள்ளிக் கூடங்களிலும் இத்திட்டம் கட்டாயமாக்கப்படுகிறது என்றார்ஹொரட்டி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications