மரண தண்டனைகள் ரத்து-கருணாநிதி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மரண தண்டனையை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கருணை மனுகொடுத்துள்ள முகம்மது அப்சல் குறித்து கருணாநிதி கூறுகையில்,பெரும் தவறு செய்கிறவர்களை மரண தண்டனை உண்மையில் தண்டிப்பதில்லை. இதனால் சிறிது நேரமே வலிதந்துவிட்டு அவர்களுக்கு உண்மையில் தண்டனையில் இருந்து விடுதலை தந்துவிடுகிறது.
இதனால் மரண தண்டனைக்குப் பதிலாக, தவறு செய்தவர்கள் வாழ் நாள் எல்லாம் வருந்தும் வகையில் ஆயுள்முழுவதும் சிறையில் அடைக்கலாம். சிறையில் அவர்கள் திருந்தி வாழவும் வாய்ப்புக்களைத் தரலாம்.
இதனால் மரண தண்டனையை ஒழிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பலியான வீரர்கள் மனைவிகள் கலாமுடன் சந்திப்பு:
இந் நிலையில் நாடாளுமன்றத் தாக்குதலில் பலியான பாதுகாப்பு படை வீரர்களின் மனைவிகள் இன்று ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்தனர்.
முகம்மது அப்சலுக்கு கருணை காட்ட கூடாது என அவர்கள் கலாமிடம் கோரிக்கை விடுத்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications