சிக்குன் குனியா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது-அரசு
சென்னை:
தமிழகத்தில் சிக்குன் குனியா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என தலைமைச் செயலாளர் திரிபாதிகூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,இதுவரை 62,698 பேர் சிக்குன் குனியாவால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த நோய்பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால், மிகக் குறைவான அளவிலேயே, மிகச் சிலருக்கேஇப்போது இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.
அக்டோபர் முதல் வாரத்தில் மாநிலம் முழுவதும், 8 மாவட்டங்களில், 226 பேருக்கு மட்டுமே இந்த நோய்தாக்குதல் ஏற்பட்டது. இதில் சென்னை, விழுப்புரம், திருச்சி, காஞ்சிபுரம் ஆகியவை அடங்கும்.
இந்த நோயால் 232 பேர் பலியாகிவிட்டதாகக் கூறப்படுவது மிகத் தவறான தகவல். சிக்குன் குனியா உயிர்பறிக்கும் நோயே அல்ல. சில பத்திரிக்கைகளில் சிக்குன் குனியாவால் இறந்ததாக வெளியிடப்பட்டுள்ளவர்களின்பட்டியலில் கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்தில் பலியானவர்கள், வேறுகாரணங்களால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் எல்லாம் இருக்கின்றன.
மேலும் பலியாகிவிட்டதாக வந்துள்ள பட்டியலில் உள்ள 9 பேர் உயிருடன் உள்ளதும் தெரிய வந்திருக்கிறது.
சிக்குன் குனியா உயிரைப் பறிக்கும் நோயே அல்ல என உலக சுகாதார அமைப்பே மீண்டும் மீண்டும்கூறிவிட்டது.
இருப்பினும் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று உண்மையான நிலையை கண்டறிய மத்திய அரசு ஒருமருத்துவக் குழுவை அனுப்பி வைத்துள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications