சங்கரராமன் கொலை-விசாரணை ஒத்திவைப்பு
மதுரை - புதுச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக தமிழக அரசின் வழக்கறிஞருக்குப்பதிலாக புதுச்சேரி வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்று கோரி ஜெயேந்திரர்தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால் இன்று புதுச்சேரிநீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதை வரும்30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
ஜனனி கள்ள நோட்டு வழக்கும் ஒத்திவைப்பு:
அதே போல ஜனனி மீதான கள்ள நோட்டு வழக்கும் வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.4 கோடியில், ரூ. 30 லட்சம் கள்ளநோட்டுகள் இருந்ததால் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சுரேஷ்,ஜமீன்தார் ஜகதீஸ்ராஜா உள்ளிட்ட 4 பேரும் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மதுரை போதை பொருள் தடுப்பு கோர்ட்டில் நடந்துவருகிறது.
இதில் ஜனனி சார்பில் மட்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரமீஜா மற்றும்சுரேஷ் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இவர்கள் வரும் 26ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனஉத்தரவிட்ட நீதிபதி வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications