மதுரை தேர்தல்: அதிமுக மீது திமுக புகார்
சென்னை:
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்ஆணையத்திற்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் 11ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இந் நிலையில்திமுக எம்பியான குப்புசாமி, மத்திய தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு அளித்துள்ளார்.அதில், இடைத் தேர்தலில் அதிமுகவினர் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டுள்ளனர். எனவே தேர்தலைநியாயமாக நடத்த கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கோரியுள்ளார்.
மைலாப்பூரில் கருணாநிதி இன்று பிரசாரம்:
இந் நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றுமயிலை மாங்கொல்லையில் முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்ய இருக்கிறார்.
கடந்த 5ம் தேதி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை நெல்லையில் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி, மறுநாள்மதுரையில் பிரசாரம் செய்தார். பின் திருச்சியில் நடைபெற இருந்து பொதுக்கூட்டம் மழையால் ரத்துசெய்யப்பட்டு சென்னை திரும்பினார்.
நேற்றிரவு வடசென்னை தங்கசாலையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வடசென்னைமாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இன்று மாலை திமுக மற்றும் கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்து மைலாப்பூர் மாங்கொல்லையில் கருணாநிதி பிரசாரம் செய்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications