வாத்தியார் அடித்து 3ம் வகுப்பு மாணவி காயம்
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மதிய உணவை சாப்பிடாமல் இருந்த 3வது வகுப்பு படிக்கும்மாணவியை ஆசிரியர் அடித்ததால் மாணவியின் முகம் வீங்கியது.
பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டி பகுதியில் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்குமீஞ்சூரைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்பவரின் மகள் ஆஃப்ரின் (வயது 8) 3வது வகுப்பு படித்து வருகிறார்.சம்பவ நாளன்று மதிய உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார் ஆஃப்ரின். இதைப் பார்த்த உடற்பயிற்சி ஆசிரியர்வினோத் குமார், ஆஃப்ரினை கண்டித்துள்ளார்.அத்தோடு நில்லாமல் கிட்டத்தட்ட ஒரு வாரமாக இதைக் கேட்டு கேட்டு அடித்துள்ளாராம். 2 நாட்களுக்கு முன்புஆஃப்ரினை அடித்தபோது கன்னம் வீங்கி விட்டது. அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் தண்ணீர்தெளிவித்து ஆஃப்ரினுக்கு மயக்கம் தெளிவித்தனாரம்.
வீட்டுக்கு வந்த ஆஃப்ரின் நடந்தது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். கொந்தளித்துப் போனஅப்பாஸ் அலி தனது மகளை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை கொடுத்துள்ளார். பின்னர் பள்ளி முதல்வரிடம்சென்று முறையிட்டுள்ளார்.
ஆசிரியர் வினோத் குமாரை அழைத்து விசாரிப்பதற்குப் பதில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதுசாதாரணமான விஷயம் என்று கூறியுள்ளார் முதல்வர். இதை எதிர்பார்க்காத அப்பாஸ் அலி, பொன்னேரிஆர்.டி.ஓ.விடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் வினோத் குமாரிடம் ஆர்.டி.ஓ. விசாரணைநடத்தியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications