மரக் கன்று கொடுத்து வாக்கு கேட்டவர் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தென்னை மரக் கன்றை வாக்காளர்களுக்குக் கொடுத்து வாக்கு சேகரித்ததற்காக பெண் வேட்பாளரை போலீஸார்கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அதியமான்கோட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு சிவகாமி என்பவர்சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு குலை தள்ளிய தென்னை மரச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், நூதனமாக வீட்டுக்கு ஒரு தென்னை மரக் கன்றைக் கொடுத்துஓட்டு கேட்டார். இதுகுறித்து மற்ற வேட்பாளர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் சிவகாமியின் வீட்டுக்குச் சென்று சோதனை போட்டனர். அப்போது அங்கு 450தென்னை மரக் கன்றுகள் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சிவகாமி, அவரது கணவர் பெருமாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications