கேம்பிரிட்ஜ்: மன்மோகனுக்கு டாக்டர் பட்டம்
கேம்பிரிட்ஜ்:
இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கெளரவடாக்டர் பட்டம் அளித்தது.
பிரதமர் மன்மோகன் சிங் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கேம்பிரிட்ஜ்பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.இதே பல்கலைக்கழகத்திற்கு உட்பட் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் தான் கடந்த 1957ம் ஆண்டு படித்துபொருளாதாரத்தில் பட்டம் பெற்றார் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் படித்த கல்லூரிக்கு சிங் விஜயம் செய்து, பழைய நினைவுகளில் மூழ்கினார்.
புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், எடின்பர்க் கோமகனும், பல்கலைக்கழக வேந்தருமான பிலிப், மன்மோகன்சிங்குக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். சிங்குக்கு வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில், முழு நேரஅரசியல்வாதிகள் தான் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வருவதுண்டு. ஆனால் சிறந்த கல்வியாளரானநீங்கள், படிப்படியாக முன்னேறி பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளீர்கள் என்று பாராட்டப்பட்டுள்ளது.
பட்டத்தை ஏற்று மன்மோகன் சிங் பேசுகையில், தனது பழைய கல்லூரிக் கால நினைவுகளை நினைவு கூர்ந்தார்.அமார்த்யா சென், ஜகதீஷ் பகவதி, மெஹ்பூப் உல் ஹக் போன்ற தெற்காசியாவின் சிறந்த பொருளாதாரநிபுணர்கள் தன்னுடன் படித்தவர்கள், தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று அவர் நினைவு கூர்ந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications