ஐ.நா. பொது செயலர்: இன்று வாக்கெடுப்பு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் இன்று பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் பான் கி மூன்புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார்.
ஐ.நா. பொதுச் செயலாளராக உள்ள கோபி அன்னானின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.இதையடுத்து புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி மூன், இந்தியாவின் சசி தரூர் உள்ளிட்ட 9 பேர் தேர்தலில்போட்டியிட்டனர். இவர்களில் பான் கி மூனுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததால் சசி தரூர், இலங்கைவேட்பாளர் ஜெயந்த தனபாலா ஆகியோர் போட்டியிலிருந்து விலகினர்.இதையடுத்து பான் கி மூனின் வெற்றி உறுதியானது. இந்த நிலையில் பான் கி மூனின் பெயரை பொதுச் செயலர்தேர்வுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் பொதுச் சபையில்வாக்கெடுப்பு நடைபெறுகிறது.வாக்கெடுப்பு தொடர்பாக 192 நாடுகளின் பிரதிநிதிகளுடன் பொதுச் சபை தலைவர் ஷீகா ஹயா அல் கலீபாஆலோசனை நடத்தினார். ரகசிய வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் பான் கி மூன்வெற்றி பெற்றார் ஜனவரி 1ம் தேதி அவர் ஐ.நா.வின் பொதுச் செயலாளராக பதவியேற்பார்.More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications