மதுரை உயர்நீதிமன்றத்தில் நெல்லை வித்யா ஆஜர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
நெல்லையில் 2 டாக்டர்களால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானதாக கூறப்படும் இளம் பெண் வித்யாவை,நெல்லை போலீஸார் இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்தினர்.
நெல்லையைச் சேர்ந்தவர் வித்யா. இவருக்கு 13 வயதாக இருக்கும்போதிலிருந்து நெல்லையைச் சேர்ந்த டாக்டர்சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகனான டாக்டர் ஹரிசங்கர் ஆகியோர் பாலியல் சித்திரவதைக்குஆளாக்கியதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.இதுதொடர்பாக வித்யாவின் நண்பர் பிரடெரிக் ஸ்டான்லி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ்மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, வித்யாவை இன்று நேரில் ஆஜர்படுத்துமாறுநெல்லை போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மதுரை காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த வித்யாவை நெல்லை போலீஸார் இன்று பாதுகாப்புடன்நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ராஜசூர்யா ஆகியோர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வித்யாவிடம் சிலகேள்விகளைக் கேட்ட நீதிபதிகள், இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாகதெரிவித்தனர்.
இதையடுத்து வித்யாவை மீண்டும் காப்பகத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications