சாப்பாடு தொண்டையில் சிக்கி மூதாட்டி சாவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
75 வயதான மூதாட்டிக்கு அவரது மகன் சாப்பாடு ஊட்டி விட்டபோது, தொண்டையில் சாப்பாடு சிக்கிக் அந்தமூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை, அண்ணாநகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் மரியம்மாள். இவருக்கு 75 வயதாகிறது. சுயமாக எந்தசெயலையும் செய்ய முடியாத அளவுக்கு முடங்கிப் போயிருப்பவர்.மரியம்மாளுக்கு அவரது மகன் அந்தோணி சைமன்ஸ், சாப்பாடு ஊட்டி விட்டுள்ளார். அப்போது தொண்டைக்குழியில் சாப்பாடு சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் மரியம்மாள் விக்க ஆரம்பித்தார். சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு மரியம்மாள்பரிதாபமாக உயிரிழந்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications