வன்முறையை தூண்டுகிறார் ஜெ.: திமுக புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமீது மாநில தேர்தல் ஆணையம் வழக்கு தொடர வேண்டும் என்று திமுக கோரியுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை கழக செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மாநில தேர்தல் ஆணையர்சந்திரசேகரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை நகரில் அமைதியாக தேர்தல் நடந்து வருகிறது. ஆனால்அதை சீர்குலைக்கும் வகையில், ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்.147வது வார்டில் உள்ள வாக்குச் சாவடியில் அதிமுக தொண்டர்கள் புகுந்து வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்றுவிட்டனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு திமுகவினர் தான் காரணம் என பொய்யான தகவலை கூறியிருக்கிறார்ஜெயலலிதா.
சென்னை நகரில் இரண்டு இடங்களில்தான் வன்முறை நடந்துள்ளது. இரண்டிலுமே அதிமுக ரெளடிகள்தான்சம்பந்தப்பட்டுள்ளனர்.
வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் உடனடியாகவழக்கு தொடர வேண்டும் என்று கோரியுள்ளார் இளங்கோவன்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications