உள்ளாட்சி: 1 மணி வரை 40% வாக்குகள் பதிவு
கோவை:
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் கோவை, சேலம், நெல்லை மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாகநடந்து வருகிறது. ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன.
தமிழகத்தில் நான்கு மாநகராட்சிகள் உள்பட மொத்தம் 28,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குஇன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து வருகிறது.கோவை மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளுக்கும், சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் தலா 60வார்டுகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.3 மாநகராட்சிகளிலும் வாக்குப் பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல் 12 மணிநிலவரப்படி நகர்ப்புறங்களில் 30 சதவீத வாக்குகளும், கிராமப்புறங்களில் 28 சதவீத வாக்குப் பதிவும்பதிவாகியுள்ளது.மதுரை மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பலர் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலும் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது. பெண்கள் அதிக அளவில் வாக்களித்துவருகின்றனர். குமரியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது. மீனவர்கள் கடலுக்குசெல்லாமல் வாக்களித்து வருகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் முற்பகல் 12 மணி நிலவரப்படி 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications