ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள், பலத்த பாதுகாப்புடன்ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை உள்பட தமிழகத்தின் 28,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முதல் கட்டவாக்குப் பதிவு நடந்தது. இதில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வன்முறைநடந்தது. தமிழகத்தின் இதர பகுதிகளில் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்தது.முதல் கட்ட வாக்குப பதிவில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்தபாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெட்டிகள் பாதுகாப்பானஅறையில் வைத்து பூட்டப்பட்டன.
மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார்பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வருகிற 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில்மொத்தம் 8 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications