சீயக்காய் சாப்பிட்டு கைதி தற்கொலை முயற்சி!
புதுச்சேரி:
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேலும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்புநிலவுகிறது.
கடந்த வியாழக்கிழமை புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 ஆயுள் தண்டனைக் கைதிகள்சீயக்காய் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பரோலில் செல்ல சிறை நிர்வாகம்அனுமதி தராததால் ஏமாற்றமடைந்ததால் இந்த முடிவை அவர்கள் எடுத்தனர்.இந்த நிலையில், மேலும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றதால் புதுவை சிறையில் பதட்டம் நிலவுகிறது. புதுவைமாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சார்லஸ் (30) என்ற கைதி, கொலை வழக்கில் கைதாகி இங்குஅடைக்கப்பட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட பரோலில் செல்ல அனுமதி கேட்டு அவர்விண்ணப்பித்தார். ஆனால் இவரது விண்ணப்பத்தை சிறை நிர்வாகம் நிராகரித்து விட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த சார்லஸ் சீயக்காய் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து உடனடியாகஅவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் சார்லஸ் உயிர்பிழைத்தார்.
அடுத்தடுத்து சீயக்காய் சாப்பிட்டு கைதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதால் புதுவையில் சலசலப்புஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications