நவ.10ல் இந்தியா-பாக். பேச்சு?
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நவம்பர் 10ம் தேதிநடைபெறும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் டான் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 10ம்தேதி தொடங்கி 2 நாட்களுக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பேச்சுவார்த்தையின்போது மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.அமைப்புக்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை இந்தியா, பாகிஸ்தானிடம் வழங்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
ஹவானாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் ஷாரப்பும் பேசிக் கொண்டபடி, தீவிரவாத தடுப்புஅமைப்பை செயல்முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்தும் இந்த சந்திப்பின்போதுமுக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதர் சத்யபிரதா பால் மற்றும் இந்தியாவுக்கானபாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷாகித் மாலிக் ஆகியோரும் பங்கேற்பார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications