இஸ்ரேல் அதிபர் மீது கற்பழிப்பு புகார்
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்:
இஸ்ரேல் அதிபர் மோஷே கட்சவ், பல பெண்களை கற்பழித்ததற்கு ஆதாரம் உள்ளதாக அந்நாட்டு அரசுதெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அதிபராக இருப்பவர் கட்சே. இவர் உதவியாளரை கற்பழித்து விட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த விசாரணை குறித்து இஸ்ரேல் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் கட்சே மீதானசெக்ஸ் புகார் குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு பூர்வாங்க ஆதாரம்இருப்பது தெரிய வந்தது.
இந்தப் பெண்ணிடம் மட்டுமல்லாது தனக்குக் கீழ் பணியாற்றிய பல பெண்களிடம் இதுபோல கட்சே பலமுறைநடந்து கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கற்பழிப்பு, மானபங்கப்படுத்துதல், கட்டாயப்படுத்தி உறவுகொள்ளுதல் என பல குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications