மாரடைப்பு: மருத்துவமனயில் காளிமுத்து அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராகவும், பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் கடந்த றை சபாநாயராகவும்இருந்தவர் காளிமுத்து. தற்போது அதிமுக அவைத் தலைவராக உள்ளார்.கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில்போட்டியிடவில்லை. அதைத் தொடர்ந்து அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வரும் காளிமுத்துவுக்கு நேற்றுமாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்துசென்னை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளிமுத்து மீது சென்னை நீதிமன்றத்தில் 2 ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications