தன் காரை தானே எரித்த பெண் வேட்பாளர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தனது காரை தானே எரித்து நாடகமாடியதாக திருச்சி மாநகராட்சித் தேர்தலில்போட்டியிட்ட அதிமுக பெண் வேட்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியின் 57வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் வனிதா.நேற்று 2வது கட்ட வாக்குப் பதிவின்போது உறையூரில் உள்ள வாக்குச் சாவடிக்குஅருகே நிறுத்தப்பட்டிருந்த வனிதாவின் கார் திடீரென தீப்பிடித்த எரிந்தது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர்தான் தனது காரை எரித்து விட்டதாகவனிதா கூறினார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், காரில்பாஸ்பரஸ் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனது காரில் தானே இந்த எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் பொருளை வைத்து விட்டுவனிதா நாடகமாடியதாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடந்து வனிதாவையும்,அவரது கார் டிரைவர் மணிகண்டனையும் போலீஸார் இன்று கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications