வாக்கு எண்ணும் மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:சென்னை அருகே குன்றத்தூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வாக்குஎண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
மாங்காடி, ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் பஞ்சாயத்துகளுக்கான வாக்கு எண்ணிக்கை குன்றத்தூரில் ஒரு தனியார்கல்லூரியில் நடந்தது.
இந் நிலையில் அங்கு குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மையத்தின் பொறுப்பாளர் மனோகரனுக்குதொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து வாக்கு எண்ணிக்கை மையத்தை சோதனையிட்டனர். வாக்கு எண்ணும் பணியும்நிறுத்தப்பட்டது.
ஆனால், சோதனையில் குண்டு ஏதும் சிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையில் பின் தங்கிய யாரோ ஒருவேட்பாளரின் ஆட்கள் தான் இந்த புரளியைக் கிளப்பி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மிரட்டலால் வாக்கு எண்ணும் பணி சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications