பணம், வன்முறைக்கு கிடைத்த வெற்றி-விஜயகாந்த்
புதுச்சேரி:பண பலம், வன்முறை ஆகியவற்றால் தான் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதுஎன்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் தற்போது புதுவையில் முகாமிட்டு சபரி பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அவரிடம் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துகேட்டபோது,
அரசியலில் எங்களது கட்சி நன்கு வளர்ச்சி அடைந்து வருவதை தேர்தல் முடிவுகள்உணர்த்துகின்றன. தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி ஏழைகளுக்கு கிடைத்த எள்உருண்டை.
முக்கிய எதிர்க்கட்சிக்கு இணையான வாக்குகளை தேமுதிக பெற்றுள்ளது. இதுசந்தோஷம் தருகிறது. திமுகவின் வெற்றி உண்மையான வெற்றி கிடையாது. பணபலம், வன்முறை ஆகியவற்றால் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது.
புதுவையிலும் கட்சியை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 7 நிர்வாகிகள்தான் உள்ளனர். விரைவில் மேலும் அதிக அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்என்றார் விஜயகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications