சென்னை மாநகராட்சி-அதிமுக மனு தள்ளுபடி
டெல்லி:சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிஅதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்யக் கோரியும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரியும்உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வார்டுகளுக்குட்பட்ட 27 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். மீதமுள்ள வார்டுகளில் பதிவான வாக்குகளை நாளையே எண்ணலாம் என இடைக்காலஉத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கறிஞரும், எம்.பியுமான ஜோதிதலைமையில் வழக்கறிஞர்கள் குழு இன்று காலை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த்த தவறும்இல்லை. சரியான உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே திட்டமிட்டபடி மறு வாக்குப் பதிவையும், வாக்கு எண்ணிக்கையையும் மேற்கொள்ளலாம். இருப்பினும்12 வார்டுகளில் காலை 7 மணிக்கு மறு வாக்குப் பதிவு தொடங்குவதால், மீதமுள்ள வார்டுகளில் பதிவானவாக்குகளை காலை 8 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2 மணிக்கு மேல் எண்ண வேண்டும் என்று நீதிபதிகள்தங்களது தீர்ப்பில் தெரிவித்து, அதிமுகவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதற்கிடையே, நாளை நடைபெறும் மறு வாக்குப் பதிவு மற்றும் வாக்குஎண்ணிக்கையையும் புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications