திமுக கூட்டணி: தலைவர் பதவி பங்கீடு முடிந்தது
சென்னை:திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த நகராட்சி, 3ம் நிலைநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பிற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகள்ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் காங்கிரசுக்கு ஒரே ஒரு மாநகராட்சி மட்டும் ஒதுக்கப்படவுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம், உழவர் உழைப்பாளர்கட்சி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் விவரம்:
காங்கிரஸ்:
மாவட்ட ஊராட்சிகள்: ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூர்.
நகராட்சிகள்: ஆவடி, அரக்கோணம், எடப்பாடி, கோபி, மேட்டுப்பாளையம், ஊட்டி,திருமங்கலம், சிவகாசி, சின்னமனூர், நாகர்கோவில், மணப்பாறை, தர்மபுரி, தாம்பரம்,தேவகோட்டை, மயிலாடுதுறை, தேனி, விருதுநகர்.
3ம் நிலை நகராட்சி: அனகாபுத்தூர், வளசரவாக்கம், வெள்ளக்கோவில், பெரம்பலூர்,வேதாரண்யம், நல்லூர், வால்பாறை, சூரம்பட்டி.
பேரூராட்சிகள்: திருநின்றவூர், நாரவாரிக்குப்பம், பள்ளிப்பட்டு, மாமல்லபுரம்,பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், ஸ்ரீபெரும்புதூர், போளூர், பெரணமல்லூர்,களம்பூர், சேத்துப்பட்டு.
பனப்பாக்கம், சோளிங்கர், திருவலம், திமிரி, வடக்கநந்தல், திருவெண்ணை நல்லூர்,உளுந்தூர்பேட்டை, சேத்தியாதோப்பு, மேல்பட்டாம்பாக்கம், திருவிடைமருதூர்,அதிராம்பட்டினம், திருக்காட்டுப்பள்ளி, சுவாமிலை, பெருமகளூர்.
மேட்டுப்பாளையம், சமயபுரம், சிறுகமணி, பூலாம்பாடி, பழைய ஜெயங்கொண்டசோழபுரம், புலியூர், தஞ்சை புகளூர், இலுப்பூர், அரிமளம், கருப்பூர், பேளூர்,மேச்சேரி, பூலாம்பாடி, வெண்ணந்தூர், சேந்தமங்கலம், ஆத்தனூர், ஆலாம்பாளையம்.
மாரண்டஹள்ளி, காரிமங்கலம், அரூர், அன்னூர், காரமடை, பள்ளிப்பாளையம்,பெரியநாயக்கன் பாளையம், பேரூர், அரியப்பன்பாளையம், வாணிபுத்தூர்,கொடுமுடி, கிளாம்பாடி, கீழ்குந்தா, ஓவேலி, எழுமலை, பேரையூர்.
வேடசந்தூர், அய்யலூர், தாடிக்கொம்பு, சாயல்குடி, மண்டபம், நாட்டரசன்கோட்டை,புதுவயல், பள்ளத்தூர், சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார் திருநகரி, சாயர்புரம்,ஆத்தூர், நாங்குநேரி, ஆலங்குளம், மூலக்கரைப்பட்டி, அச்சம்புதூர், ஆய்க்குடி,சுரண்ட, திசையன்விளை, செங்கோட்டை புதூர், பன்பொழி.
மருங்கூர், ஆரல்வாய்மொழி, அகஸ்தீஸ்வரம், கல்லுக் கூட்டம், திங்கள்சந்தை,நெய்யூர், ஆசாரிபள்ளம், கணபதிபுரம், ஆற்றூர், கப்பியறை, வாள்வச்சகோஷ்டம்,பாலப்பள்ளம், குமாரபுரம், கீழ்குளம், பளுகல், பாகோடு, புதுக்கடை, உண்ணாமலைக்கடை.
ஊராட்சி ஒன்றியங்கள்: சோழபுரம், புழல், திருப்போரூர், உத்திரமேரூர், செய்யாறு,பெரணமல்லூர், கே.வி.குப்பம், வேலூர், பேரணாம்பட்டு, காவேரிப்பாக்கம்,திருவெண்ணை நல்லூர், திருக்கோவிலூர், மயிலம், காட்டுமன்னார்கோவில்,புவனகிரி, பாபநாசம், பேராவூரணி, திருவோணம், அம்மாப்பேட்டை.
நீடாமங்கலம், புள்ளம்பாடி, மருங்காபுரி, மணிகண்டம், திருமானூர், தாந்தோணி,குளித்தலை, திருமயம், குன்றாண்டார் கோவில், கந்தர்வக்கோட்டை, சங்ககிரி,தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மோகனூர், வெண்ணந்தூர்,மல்லசமுத்திரம், அரூர், காரிமங்கலம், ஓசூர், கெலமங்கலம், மத்தூர், ஊத்தங்கரை.
தொண்டாமுத்தூர், காரமடை, சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, காங்கேயம்,நம்பியூர், வெள்ளக்கோவில், கோத்தகிரி, கள்ளிக்குடி, மேலூர், வட மதுரை, நத்தம்,பழனி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சிவகங்கை, கல்லல், கன்னக்குடி, மானூர்,கீழப்பாவூர், களக்காடு, செங்கோட்டை, திருவட்டார், கிள்ளியூர், மேல்புரம்.
இதுதவிர ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, ஒரு மாவட்ட ஊராட்சிகளின் பெயர்கள்பின்னர் அறிவிக்கப்படும்.
பிற கட்சிகளுக்கான ஒதுக்கீடு:
மாவட்ட ஊராட்சிகள் - 5, நகராட்சிகள் - 9, மூன்றாம் நிலை நகராட்சிகள் - 5,பேரூராட்சிகள் - 43, ஊராட்சி ஒன்றியங்கள் - 51.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: மாவட்ட ஊராட்சி - 1, நகராட்சிகள் - 5, மூன்றாம் நிலைநகராட்சிகள் - 2, பேரூராட்சிகள் - 24, ஊராட்சி ஒன்றியங்கள் - 9.
இந்திய கம்யூனிஸ்ட்: மாவட்ட ஊராட்சி - 2, நகராட்சிகள் - 2, மூன்றாம் நிலைநகராட்சிகள் - 2, பேரூராட்சிகள் - 9, ஊராட்சி ஒன்றியங்கள் - 13.
விடுதலைச் சிறுத்தைகள்: நகராட்சிகள் - 2, பேரூராட்சிகள் - 5, ஊராட்சி ஒன்றியங்கள்- 2.
புரட்சி பாரதம்: ஊராட்சி ஒன்றியம் - திருவாலங்காடு.
உழவர் உழைப்பாளர் கட்சி: ஊராட்சி ஒன்றியம் - தாராபுரம்.












Click it and Unblock the Notifications