சென்னை: கடலில் மூழ்கி 4 இளைஞர்கள் சாவு
சென்னை:சென்னையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மெரீனா கடற்கரையில், குளித்துக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
மைலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 17). இவரது நண்பர்ஏழுமலை. நேற்று இருவரும் மெரீனா கடற்கரைக்கு சென்று கடலில் குளித்தனர்.
அப்போது அதே கணேசபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, ராஜேஷ் ஆகிய (இருவரும்அண்ணன், தம்பிகள்) இருவரும் வந்தனர். இவர்கள் வினோத், ஏழுமலையின்நண்பர்கள் என்பதால் நான்கு பேரும் சேர்ந்து குளித்துள்ளனர்.
கலங்கரை விளக்கம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, யார் அதிக தூரம்சென்று குளிப்பது என போட்டி கிளம்பியது. நான்கு பேரும் மாறி மாறி அதிகதூரத்திற்கு சென்றும், ஆழமான பகுதிக்குச் சென்றும் குளித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் கடல் சுழல் அலையில் சிக்கிக்கொண்டனர். கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேரும் பரிதாபமாகஇறந்தனர்.
நான்கு பேரையும் காணாத அவர்களது பெற்றோர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.நால்வரும் கடலில் குளிக்கச் சென்றதை அறிந்த போலீசார் கடற்கரையில் நான்குபேரையும் தேடினர்.
இதில் ராஜேஷின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியது.ஏழுமலை, வினோத் ஆகியோரின் உடல்கள் டுமீங் குப்பம் பகுதியில் கரை ஒதுங்கின.மூர்த்தியின் உடல் மட்டும் சிக்கவில்லை.
ஒரே பகுதியில் நான்கு இளைஞர்கள் காணாமல் போனதால் கணேசபுரமே சோகத்தில்மூழ்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications