அதிமுகவில் இணைந்த 8 சுயேச்சைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகம் முழுவதும் 8 சுயேச்சை கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை மாநகர் 50வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் செந்தில்குமார், நாமக்கல் நகராட்சி 5 வது வார்டு கவுன்சிலர்நிர்மலா, காஞ்சிபுரம் நகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் பிரபு, குடியாத்தம் நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர்சிவப்பிரகாசம், திருத்தணி நகராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ஜெயசேகர்;
நாட்ராம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 12வது வார்டு கவுன்சிலர் சுதா, தஞ்சாவூர் நகராட்சி 18வதுவார்டு கவுன்சிலர் சுவாமிநாதன், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக் குழு 7வது வார்டு கவுன்சிலர் ஜமீன்ஆகியோர் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் என்றுகூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications