சென்னை போலீஸுக்கு 100 நவீன கார்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை காவல்துறைக்கு புதிதாக 100 நவீன கார்களை ஹூண்டாய் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது.
சென்னை காவல்துறையை நவீனமயமாக்கும் வகையில், அதி நவீன வசதிகள் கொண்ட புதிய ரோந்து கார்கள்வழங்கப்படும் என காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது 100 கார்கள் சென்னை காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்தக்கார்களை இலவசமாக வழங்கியுள்ளது. இதற்கான விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம்ஸ்டேடியத்தில் நடந்தது.
முதல்வர் கருணாநிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கார்களுக்கான சாவிகளை மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரணிடம் வழங்கினார். இவற்றில் 75 கார்கள் சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கும், 25 கார்கள்போக்குவரத்து பிரிவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications