தொடரும் மழை; ராமேஸ்வரத்தில் கொந்தளிப்பு
ராமேஸ்வரம்:தமிழகம் முழுவதும் தொடர்ந்து இன்றும் கன மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரத்தில் நேற்று இரவு முழுவதும்விடிய விடிய மழை பெய்தது, கடல் கொந்தளிப்பும் காணப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 19ம் தேதி தொடங்கிய பருவ மழை,கடந்த ஓரிரு நாட்களாக தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
ராமேஸ்வரத்தில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரத்தின் பலபகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போலஓடியது.
இந்த நிலையில் இரவில் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டது. இதனால் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீண்டும்கரைக்குத் திரும்பினர். இன்றும் மழை தொடர்ந்து பெய்தவண்ணம் உள்ளது.
இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில்நேற்று இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரைதமிழகத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications