அதிமுகவுக்கு 21% வெற்றி: ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு 21 சதவீதஇடங்களில் வெற்றி கிடைத்துள்ளதாக முன்னாள் முதல்வரும் அக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை, மைனாரிட்டி திமுக அரசு எவ்வாறுகேலிக் கூத்தாக்கியது என்பதை இந்த நாடே நன்கு அறியும்.
உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் நடத்திய வன்முறைகளுக்கும், மோசடிகளுக்கும்,அராஜகங்களுக்கும், முறைகேடுகளுக்கும் அடக்கு முறைகேடுகளுக்கும் இடையிலும்கூட அதிமுக 21 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications