தேமுதிகவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.
சென்னை:முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. சின்னச்சாமி, விஜயகாந்த்தை சந்தித்து தேமுதிகவில்இணைந்தார்.
அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட, நீக்கப்பட்ட பல முக்கியப் பிரபலங்கள் சமீப காலமாகதேமுதிகவில் ஐக்கியமாகி வருகின்றனர். சில முன்னாள் எம்.பிக்கள், முன்னாள்எம்.எல்.ஏக்கள், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தனிக் கட்சி கண்டவர்கள் என பலமுக்கியஸ்தர்களும் தேமுதிகவில் சேர்ந்துள்ளனர்.
இந் நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.சின்னச்சாமியும் தேமுதிகவில் இணைந்தார். இவர் திண்டுக்கல் மாவட்ட ஜெயலலிதாபேரவைச் செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 2001ல் பழனி தொகுதிஎம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுகவிலிருந்து விலகிய அவர் நேற்று சென்னையில் விஜயகாந்த்தை சந்தித்துதன்னை தேமுதிகவில் இணைத்துக் கொண்டார்.
இது தொடர்பாக சின்னச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இப்போது அதிமுகவில் உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கும் எம்ஜிஆர்விசுவாசிகளுக்கும் கொஞ்சம் கூட மரியாதை இல்லை. இதனால் தான் அதிமுகவைவிட்டு விலகி தேமுதிகவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications