நின்ற லாரி மீது வந்த பஸ் மோதி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 4பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
திருச்செந்தூரிலிருந்து நேற்று இரவு மதுரைக்கு அரசுப் பேருந்து புறப்பட்டு வந்தது. நள்ளிரவில் அந்தப் பேருந்துஅருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்தலாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த மதுரையைச் சர்ந்த வீரம்மாள் (35), பொன்னுச்சாமி (55), பேருந்து நடத்துனர்திலகர், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த இருளாயி (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications