பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் முதல் கைது
திருநெல்வேலி:சமீபத்தில் கொண்டு வரப்பட்ட குடும்பப் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையைச் சேர்ந்த ஒரு நபர்கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவர்களால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களைக் காப்பதற்காகசமீபத்தில் குடும்பப் பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்தின் மூலம் கணவர்களால் கொடுமைப்படுத்தப்படும் பெண்களைக் காக்கபல்வேறு உத்தரவாத நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த சட்டத்தின் கீழ் தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பெனடிக்ட்மேரி என்ற பெண் தனது கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறிமேலப்பாளையம் போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், மேரியின் கணவர் ஜோசப்பை குடும்பப்பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications