டெங்குவுக்கு மாநில அரசுகளும் பொறுப்பு: அன்புமணி
டெல்லி:டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் மட்டும் இல்லை. மாநில அரசுகளும்இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்குகாய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுடையது. சுகாதாரம் என்பதுமாநில அரசுகளின் விவகாரம். இதில் மத்திய அரசின் பொறுப்பை விட மாநில அரசுகளின் பொறுப்புதான்அதிகம். மாநில அரசுகள்தான் திட்டத்தை தயாரித்து நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகில இந்திய விஞ்ஞானக் கழக இயக்குநர் டாக்டர் வேணுகோபால், நாட்டின் சிறந்த மருத்துவர்களில் ஒருவர்.அதில் சந்தேகமே இல்லை. அவரை அனைவரும் மதிக்கிறோம். ஆனால் அவர் நல்ல நிர்வாகி அல்ல, சொல்லப்போனால் நாட்டிலேயே மோசமான நிர்வாகி அவர்தான்.
அவரைப் போல நானும் ஒரு டாக்டர். எனவே அவருக்கும், எனக்கும் இடையே எந்த ஈகோ பிரச்சினையும்இருக்க முடியாது. நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க முடியாத ஒருவரை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்என்றார் அன்புமணி ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications