தமிழர் பகுதிகளில் இலங்கை விமான தாக்குதல்
கொழும்பு:இலங்கை விமானப்படையினர் 3வது நாளாக விடுதலைப் புலிகள் வசம் உள்ள தமிழர் பகுதிகளில் இன்றும்தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னர் இலங்கை பாதுகாப்புப் படையினர் தாக்குதலைதீவிரப்படுத்தியுள்ளனர். வடக்கிலும், கிழக்கிலும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கோட்டையாக கருதப்படும் கிளிநொச்சியில் நேற்று அவர்கள் குண்டுகளை வீசி தாக்குதல்நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் இன்றும் விமானப் படைத் தாக்குதல் தொடர்ந்தது. இன்று காலை மட்டக்களப்பில் உள்ளவிடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மற்றும் அருகாமையில் உள்ள இன்னொரு முகாமில் தாக்குதல் நடந்தது.இதேபோல மன்னார் பகுதியில் உள்ள புலிகளின் கடற்படை தளத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று கிளிநொச்சியில் நடந்த தாக்குதலில் மருத்துவமனை ஒன்று சேதமடைந்தது. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தநோயாளிகளில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 1000க்கும் மேற்பட்டநோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.இதேபோல பள்ளிக் கூட்ம் ஒன்றும் சேதமடைந்தது.
இதில் சண்முக ரத்தினம், கிரிசார்த் ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர். இதேபோல் பூநகரி, வாகரை ஆகியபகுதிகளிலும் விமானப்படை தாக்குதல் நடந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications