கேரள ஸ்டிரைக்-தமிழகத்திக்கு பெட்ரோல் கட்
கோவை:கேரளத்தில் 5வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருவதால் தமிழகத்தின் பலபகுதிகளுக்கு பெட்ரோல் வருவது தடைபட்டுள்ளது. ஸ்டிரைக் நீடித்தால் இரு நாட்களில் பெட்ரோல் தட்டுப்பாடுஏற்படலாம் எனத் தெரிகிறது.
கேரளத்தில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கேரளம் செல்லும் கனரகவாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை நவம்பர் 1ம் தேதிக்குள் பொறுத்த வேண்டும் என கேரள அரசுஉத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிறுக்கிழமை முதல் கேரளாவில் லாரிஉரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழக்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில்கார்ப்பரேஷன், ஐபிபி மற்றும் ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனங்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் முற்றிலும் நின்று விட்டது.
இதையடுத்து கையிருப்பில் உள்ள பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில்கையிருப்பு எண்ணெய் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டும் தான் வரும். அதன் பின் பெட்ரோல் தட்டுப்பாடுஏற்பட வாய்ப்பு உள்ளது என பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications