தஞ்சை: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை:காவிரியில் தண்ணீர் அதிகம் வருவதால் உபரி நீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்படுகிறது. இதனால் தஞ்சை மாவட்டல் காவிரிக் கரையோர பகுதிகளில் வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 2 நாட்களாகதொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் கடலோரமாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று காலை திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் ஓடிக் கொண்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய காவிரிப் பாசனப் பகுதிமாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.இதனால் கல்லணைக்கு கூடுதல் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதைத் தொடர்ந்துதஞ்சை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடக் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேவையான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications