வீரப்பன் கதை: முத்துலட்சுமி வழக்கு
சென்னை:சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை யாரும் தனது அனுமதி இல்லாமல் படமாக எடுக்கக் கூடாது என்றுஉத்தரவிடக் கோரி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வீரப்பன் கதையை படமாக்கப் போவதாக கன்னட பட இயக்குநர் ரமேஷ் அறிவித்துள்ளார். இதேபோல பெருசுபடத்தை இயக்கிய இயக்குநரும் வீரப்பன் கதையை படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முத்துலட்சமி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். தனது அனுமதி இல்லாமல் யாரும் வீரப்பன் கதையைபடமாக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். ஆனால் முத்துலட்சுமியின் எதிர்ப்பைப் பொருட்படுத்தப்போவதில்லை என்று இருவரும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் முத்துலட்சுமி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து முத்துலட்சுமிகூறுகையில், என்னைப் பொருத்தவரையில், நல்ல பொருளாதார சூழ்நிலை ஏற்படும்போது, என் கணவரைப் பற்றிநானே படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.
என்னுடைய அனுமதி இல்லாமல் எனது கணவரின் கதையை எப்படி ரமேஷ் உள்ளிட்டோர் படமாக எடுக்கமுடியும்? இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார் முத்துலட்சுமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications