கான்பூர் ஐஐடி-கேரள மாணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
லக்னோ:கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) படித்து வந்த மாணவர்தனது விடுதி அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கான்பூர் ஐஐடியில், கெமிக்கல் என்ஜீனியரிங்கில் பிஎச்டி ஆய்வு மாணவராகஇருந்தவர் அபிலாஷ். கேரளாவைச் சேர்ந்த அபிலாஷ், மிகச் சிறந்த மாணவர்.சமீபத்தில்தான் ஜெர்மனியில் படிப்பு தொடர்பான ஆய்வுக்கு சென்று விட்டுத்திரும்பியிருந்தார்.
இந் நிலையில் தனது விடுதி அறையில் அபிலாஷ் பிணமாக கிடந்தார். அவர் விஷம்சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளா.
சமீப காலத்தில் இந்த ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மான்காவது மாணவர்அபிலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications