அமெரிக்க தூதரகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி:சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகஇந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சதாம் உசேனுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இதனால் இந்தியாவில்உள்ள அமெரிக்க தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறுகையில், ஆயுதம் தாங்கியபடையினரும், ரோந்து வாகனங்களும் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க துணைத் தூதரகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள அமெரிக்கப் பள்ளிகள், அமெரிக்க நிறுவனங்களுக்கும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் சரண்.
இதேபோல, ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலும்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications