தமிழக சட்டசபை டிச. 4ல் கூடுகிறது
சென்னை:தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்குகிறது.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் தமிழக சட்டசபையின் முதலாவதுபட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.இதையடுத்து தற்போது குளிர் காலக் கூட்டத் தொடர் கூடும் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ம் தேதி சட்டசபைக் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சட்டசபை செயலாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகஆளுனர் எஸ்.எஸ்.பர்னாலா, சட்டசபைக் கூட்டத்தை டிசம்பர் மாதம் 4ம் தேதிகூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
குளிர்காலக் கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பானதாக இருக்கக் கூடும் எனத்தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தலில் நடந்த பெரும் வன்முறைகள் தொடர்பாக அதிமுகமற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும்பிரச்சனை கிளப்பவுள்ளன.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்ரெய்டுகள், சென்னை காசி மேடு மீனவர்கள் காணாமல் போனது ஆகியவிவகாரத்தையும் அதிமுக கிளப்பவுள்ளது.
இதனால், குளிர்காலக் கூட்டத் தொடராக இருந்தாலும் சூடு ரொம்ப ஜாஸ்தியாகவேஇருக்கப் போகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications