தமிழகத்தில் சாம்சங் ரூ.450 கோடி முதலீடு
சென்னை:சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 450 கோடி முதலீட்டில் இரு உற்பத்திப்பிரிவுகளை சாம்சங் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தமிழகஅரசுக்கும், சாம்சங் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்றுகையெழுத்தாகியது.
அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 50 ஏக்கர்பரப்பளவில் ரூ. 284 கோடி முதலீட்டில் கலர் டிவி பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள்தயாரிப்பு பிரிவை சாம்சங் நிறுவனம் நிறுவவுள்ளது.
இதேபோல ரூ. 166 கோடி முதலீட்டில் கம்ப்யூட்டர் மானிட்டர்கள், பிரிண்டர்கள்ஆகியவற்றை தயாரிக்கும் உற்பத்திப் பிரிவு அமைக்கப்படும். இதன் மூலம் 4000பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த உடன்பாடு கையெழுத்தானபோது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரும் உடன்இருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications