ஒட்டப்பிடாரம்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
ஒட்டப்பிடாரம்:தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் குளத்திற்கு குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியானார்கள்.
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. 13 வயதாகும்முத்துலட்சுமி 8வது வகுப்பு படித்து வந்தார். அவருடன் படிக்கும் சண்முகப் பிரியா, கனிச் செல்வி, மீனா, கவிதாஆகியோர் அங்குள்ள குளம் ஒன்றில் துணி துவைத்து குளித்து விட்டு வரச் சென்றனர்.
மழை காரணமாக குளம் நிரம்பியிருந்தது. ஆழமான அந்தக் குளத்தில் இறங்கி மாணவிகள் குளித்துள்ளனர்.அப்போது ஆழமான பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் வெளியேற முடியாமல் தவித்தனர்.
நீச்சலும் தெரியாது என்பதால் 5 மாணவிகளும் உதவி கோரி குரல் எழுப்பினர். இந்த நிலையில் கனிச்செல்வி,சண்கப் பிரியா, முத்துலட்சுமி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரும்தப்பித்து கரை சேர்ந்தனர்.
இறந்தவர்களில் கனிச் செல்வியின் குடும்பத்தின் கதைதான் சோகமானது. அவரது அண்ணன் சில ஆண்டுகளுக்குமுன்பு சாலை விபத்தில் இறந்தார். இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் கனிச் செல்வியின் தாயார் தீக்குளித்துத்தற்கொலை செய்து கொண்டார். இப்போது கனிச் செல்வி தண்ணீரீல் மூழ்கி இறந்து விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications