ஜெ. மனு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குமற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகியவற்றை தனித் தனியாக விசாரிக்க கோரி திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம்தள்ளி வைத்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மீது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குமற்றும் லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை ஏற்றதனி நீதிமன்றம் இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால் இதற்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றஉச்சநீதிமன்றம் பெங்களூர் தனி நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் அன்பழகனின் மனு நேற்று நீதிபதிகள் பி.என்.அகர்வால், நவ்லோகர் ஆகியோர் முன்னிலையில்மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications