சசி அண்ணன் சுகவீனம்: ஜெ சந்திப்பு
சென்னை:சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் காய்ச்சல், வாந்தி காரணமாக மைலாப்பூரில் உள்ள இசபெல்லாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து ஜெயலலிதா சந்தித்து நலம் விசாரித்தார்.அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.அப்போது முன்னாள் அமைச்சர்ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார்.
அதே போல உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி கிழக்குமாவட்ட அதிமுக செயலாளர் செந்தூர் பாண்டியனையும் மருத்துவமனையில் சந்தித்து ஜெயலலிதா உடல் நலம் விசாரித்தார்.
இந் நிலையில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனமும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கொட்டிவாக்கத்தில் உள்ளசசிகலாவின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரையும் ஜெயலலிதா சந்தித்து நலம்விசாரித்தார்.
ஜெயக்குமாரை சந்தித்த வைகோ:
அதே போல ஜெயக்குமாரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஜெ-வைகோ சந்திப்பு:
இந் நிலையில் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டத்தின் இல்லத்தில் வைகோ ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பின் இருவருக்கும் இடையே நடக்கும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications