நுழைவு தேர்வு ரத்தால் திறமைக்கு வாய்ப்பு
கோவை:திறமை உள்ள மாணவர்களுக் வாய்ப்பு அளிக்கவே பிஇ, எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கானநுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டாத அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோவையில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில்அவர் பேசுகையில்,
மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல்தொழில் நுட்பத் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கிவருகின்றனர். டாடா, இன்போசிஸ், விப்ரோ ஆகிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், கோவையில்தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கவுள்ளது. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகிடைக்கும்.
பள்ளிக் படிப்பை முடித்து நல்ல மதிப்பெண் பெற்றாலும், தொழிற் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுதவேண்டிய நிலை இருந்தது. ஏற்கனவே படித்த பாடங்களையே திரும்பவும் நுழைவுத் தேர்வுக்காக படிக்கும் நிலைமாணவர்கள் இருந்தது.
தற்போது நுழைவுத் தேர்வை ரத்து செய்யுமாறு வல்லுனர் குழு அரசிடன் பரிந்துரை செய்துள்ளது. அதன் படிஅரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது.
திறமை உள்ள மாணவர்களைக் கண்டறிந்து வாய்ப்பு அளிக்கும் வகையில் தான் நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications