தமிழகத்தில் 34% கூடுதல் மழை
சென்னை:தமிழகத்தில் நடப்பு வட கிழக்குப் பருவ மழை காலத்தில்வழக்கத்தை விட கூடுதலாக 34 சதவீத மழை பெய்துள்ளதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தின்இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் இன்று செய்தியாளர்களிடம்பேசினார்.
அப்போது, வழக்கமாக வட கிழக்குப் பருவ மழையின்போது,அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒட்டுமொத்ததமிழகத்தில் 28 சதவீத மழை பெய்யும்.
ஆனால் இந்த ஆண்டு, நவம்பர் மாதத்திற்குள்ளாகவே 62சதவீதம் மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 34 சதவீதம்கூடுதலாகும்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் நல்ல மழை பெய்துள்ளது.இருப்பினும் கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகியமாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாகவே மழைபெய்துள்ளது.
இதற்கிடையே, வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்தகாற்றழுத்த மண்டலம் அதே இடத்தில் தொடர்ந்து நிலைகொண்டுள்ளது. எனவே 24 மணி நேரத்திற்கு பரவலாக மழைபெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 14செமீ மழையும், பரங்கிப்பேட்டையில் 12 செமீ மழையும்பதிவாகியுள்ளது என்றார் ரமணன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications